Wednesday, April 15, 2015

பானுமதியும் கிருஷ்ணனும்



ஜெ

துரியோதனனின் மனைவி பானுமதி சிறந்த க்ரிஷ்ண பக்தை என்பது மகாபாரதத்திலே உள்ளதா? இல்லை துரியோதனனின் கேரக்டரை பெரியதாக ஆக்குவதற்காக நீங்களே செய்ததா?

ஏனென்றால் இதை நான் முன்னாடி கேட்டதில்லை

ஸ்ரீனிவாசன்


அன்புள்ள ஸ்ரீனிவாசன்

காந்தாரி பானுமதி இருவருமே கிருஷ்ண பக்தைகள் என்பது பின்னர் வந்த புராணங்களில் உள்ள கதைதான். அதை துரியோதனன் ஏற்றுகொணிருதான் என்றால் அவன் ஆளுமை என்ன என்பதே என்னுடைய மேலதிக ஆராய்ச்சி

ஜெ