Sunday, April 22, 2018

பராசர வாவி



ஜெ

மாண்டவ வனத்தில் இருக்கும் பராசர வாவி இதுதானே? இமாச்சலப்பிரதேசத்தில் மண்டி என்னும் பகுதியில் மலையுச்சியில் உள்ளது. நீங்கள் நண்பர்களுடன் அங்கே சென்றுவந்ததைப்பற்றி எழுதியிருந்தீர்கள்

ஜெய்ராம்
https://en.wikipedia.org/wiki/Prashar_Lake