ஜெயமோகன் அவர்களுக்கு
இதை பகிர எண்ணினேன்.
நேற்று ஒரு சீனர் குதிரையில் அமர்ந்து அம்பு விட்டு செல்லும் ஒரு படம் அனுப்பியிருந்தேன்.
அப்போதும்,
இதை பார்க்கும் போதும் தோன்ருவது இந்த வரும் 8 வருடத்தில் நம் ஓவியரும்
உறைந்த ஓவியத்தை கொஞ்சம் உயிர் பெற செய்வாரோ என்று. உள்ள படியே பெறிய
சவால்கள் ஏறாளம். பார்ப்போம்.
நன்றி
வெ. ராகவ்