Wednesday, February 24, 2016

இடமுள்ளதா?





ஜெ

மகாபாரதம் என்னும் கிளாஸிக்கை அதற்குள்ளாகவே இப்படியெல்லாம் கிண்டல்செய்ய இடமுள்ளதா? இது அனுமதிக்கப்பட்டிருக்கிறதா?

ராமச்சந்திரன்

அன்புள்ள ராமச்சந்திரன்

இது மகாபாரதத்தை திரும்ப எழுதும் முயற்சி அல்ல. அதை நுணுக்கமாக அறிந்துகொள்ளும் முயற்சி

அதற்கு அவசியமானது விமர்சனப்பார்வை

அந்த பார்வையில் அங்கதமும் அடக்கம். அந்த 'ரேஷியோ'வுக்குள் அங்கதம் இருந்தாகவேன்டும்

ஜெ