Sunday, February 14, 2016

தற்செயல்கள்






ஜெ

மிக முக்கியமான தருணங்களைத் தற்செயல்வழியாகப் பின்னிச்செல்கிறீர்கள். ஒன்று பீமன் ஏன் ஜராசந்தனைக்கொன்றான் என்பது. இன்னொன்று ஏன் துரியோதனுடன் மகதம் கடைசிப்போரில் அணிவகுத்தது என்பது

அதைவிட முக்கியமானது மிகுந்த நல்லெண்ணத்துடன் இந்திரப்பிரஸ்தம் செல்லும் துரியனை ஏன் பாண்டவரக்ள் தப்பாகப்புரிந்துகொண்டார்கள். எப்படி அவமதிப்பு நிகழ்ந்தது என்பது

எல்லாமே ஒன்றே புள்ளியில் நிகழ்கிறது. கர்ணன் ஜராசந்தனின் கப்பலில் ஏரியது

இவ்வளவையும் ஒரு கரிய அழகி ஆட்டிவைக்கிறாள் என்னும்போது அவள் துர்க்கையேதான்

ஜெயராமன்