Saturday, February 13, 2016

கப்பலும் மாலுமியும்






ஜெ

ஜராசந்தன் வரும் காட்சியின் நுட்பத்தை பலமுறைக்கூர்ந்து வாசித்தேன். அவர் அடித்தள மக்களுடன் இருக்கிறார். அவர்களில் ஒருவராக இருக்கிறார். அவர்களுடன் சமமாகவே நிற்கிறார். அவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்

ஆனால் மேலே வந்து பறவைபோல அவரால் பறக்கவும் முடிகிறது. அதே கப்பலின் உச்சியில் செல்கிறார். அங்கே உக்கார்ந்திருக்கிறார். அடித்தளம் அவரது கட்டுப்பாட்டில் இருப்பதனால் உச்சியில் உலவமுடிகிறது

அந்தக்கப்பல்தான் மகதம்போல
செந்தில்வேல்