Wednesday, February 10, 2016

அதிதி

 

 

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50

http://www.jeyamohan.in/83786#.VricAUb-GZM

//‘மைந்தா, அது உன் மூதன்னை திதியின் மைந்தர்களாகிய ஆதித்யர்களில் முதல்வன். அவன் பெயர் சூரியன்’//
'அ'திதியின் மைந்தர்களாகிய என்றிருந்திருக்க வேண்டுமோ?

கணேஷ் பெரியசாமி

அன்புள்ள கணேஷ்

ஆம், அதிதிதான்

ஜெ