Thursday, February 25, 2016

மத்தவிலாசம்


http://venmurasudiscussions.blogspot.in/2016/02/blog-post_29.html


மன்னர்களே கூட ப்ரஹசனம் எழுதினார்கள். 
Mattavilasa_Prahasana

இது யாரோ ஒருவர் மகேந்திர பல்லவன் பற்றி பேசுகிறார்கள். மத்த விலாச என்பது மகேந்திர பல்லவனின் ஒரு பட்டம்

இதை பார்த்தால் அதன் ஆங்கில வடிவம் போல உள்ளது

எப்போதோ ஒரு காணோளி யக்ஷ கானமாகவோ அல்லது கதகளியாகவோ மத்த விலாச ப்ரகசனம் பார்த்து இருக்கிறேன்
தேடினால் இப்போது கிடைக்கைல்லை.
 
ராகவ்\
 
அன்புள்ள ராகவ்,





மத்தவிலாச என்றால் மதுவுண்டு போதையேறிய என்று பொருள். மத்தவிலாசப்பிரகசனம் என்பது மகேந்திரவர்மப்பல்லவன் எழுதிய ஒரு அங்கதநாடகம். பிரஹசனம். அதில் வகைதொகையில்லாமல் புத்த துறவிகள் கிண்டலடிக்கப்படுகிறார்கள். அவர்கள் பிட்சை என்ற பேரில் மதுவுடு ஊனுண்டு கூத்தடிக்கிறார்கள் என்பது மையப்பேசுபொருள். தமிழில் வெளிவந்துள்ளது



ஜெ