Thursday, February 25, 2016

மேடை

 
 
வெண்முரசின் இப்போது வரும் இந்த அங்கத நாடகத்தை நவீன நாடகமாக மேடையேற்றுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. ஏதாவது ஒரு சிறந்த நாடக்குகுழு அல்லது இயக்குனர் இதை மிக அழகாக அரங்கேற்றலாம். கதை வசனம் அரங்கமைப்பிற்கான குறிப்புகள், மேலும் நடிகர்களுக்கான குறிப்புகள் கூட உள்ளன. அனைத்தும் சமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது . இதை யாராவது எடுத்து பரிமாறினால் மிக நன்றாக இருக்கும். 

தண்டபாணிதுரைவேல்