Thursday, February 25, 2016

புரோட்டோ டெக்ஸ்ட்




புரோட்டோ டெக்ஸ்ட் என்றால் என்ன?

இன்றைக்கு முதற்கனலைப் புரட்டிக் கொண்டிருந்தப் போது இந்த வரிகளைப் படிக்க நேர்ந்தது... இதன் அடிப்படையில் நாகர்களின் புராணம் ஒரு புரோட்டோ டெக்ஸ்ட் என்பதை புரிந்துக் கொள்ள முடியும்


//இந்தக்கதைக்கு என்ன பொருள்?” என்று விசித்திரவீரியன் கேட்டான். “அரசே, பொருளுள்ள கதைகளை சொல்பவர்கள் சூதர்கள். கதைகளை மட்டுமே சொல்பவர்கள் நாங்கள். எங்கள் கதைகள் கடலென்றால் உங்கள் கதைகள் நதிகள்போல. எங்கள் நீரிலிருந்து பிறந்து எங்களிடமே வந்து சேர்பவை உங்கள் கதைகள்” என்றான் நாகன்.(முதற்கனல்-23)



 சிவக்குமார்