வணக்கம்,
கெளரவர்களை பற்றி தொடர்ச்சியாக வரும் போதே பீமனின் நினைவும் சேர்ந்தே வந்தது. அவனும் இவர்களில் ஒருவனே என்று.
அதிகாலையில்
யாரோ வருகின்றார்கள் என்ற வரியை படித்ததும் பீமன் என்று தோன்றிவிட்டது
அல்லது தெரிந்து விட்டது. ஒரு திரைப்பட காட்சி போல, ஒரு புரம் கதிரவன் ஒளி
வர, அதற்குள் வரும் பீமன். படிக்கும் போது, மனதிற்குள் ஒரு பிண்ணனி
இசையுடனே காட்சிகள் விரிகின்றன.
ரெங்கசுப்ரமணி
