Tuesday, September 15, 2015

இ.பா

அன்புள்ள ஜெ

இ. பாவிற்கு முதற்கனல் அனுப்பி வைத்தேன் அவர் படித்துவிட்டு வாட்ஸாப்பில் கீழுள்ள கமெண்ட அனுப்பியுள்ளார்

I got the book. Thanks. Finished it at one go. J's treatment of the story with the vision of a contemporary novelist without taking liberties with the original is skillful tightrope dancing of aesthetic charm. The narration has the easy flow of a river.

:))

சிறில் அலெக்ஸ்