Tuesday, February 2, 2016

தீமையின் வழிகள்






ஜெ

இன்றைய அத்தியாயத்தில் கணிகர் வருமிடத்தில் நடுங்கிவிட்டென். என்ன ஒரு நுட்பமான வரி. ’நன்மையை தீமைக்கு மிகபெரிய கருவியாக பயன்படுத்தலாம்’ நேற்றும் அது வந்தது. கனிகர் மிக மிக கருணையான அன்பான ஆளாக மாறிவிட்டார். நம்பிக்கையை உருவாக்குவது கையிலெத்துக்கொள்வது இதெல்லாம் தீமையின் சக்தி. அதற்கு அது நல்லதாக தன்னைக் காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் அது நடிப்பு இல்லை. நடிப்பு காட்டிக்கொடுக்கும். அப்போது உண்மையிலேயே அப்படித்தான் இருப்பார்கள். அப்படி மாறுவார்கள். அதன்பின் மீண்டும் பாம்பு வெளியே வரும். என் வாழ்க்கையில் நடந்த பலவிஷயங்களை புரிந்துகொள்ள உதவியது இந்தக்கட்டுரை

எஸ்