Saturday, September 3, 2016

கண்ணன் சொற்கள்












ஆம், என்னால் மானுடரை புரிந்துகொள்ள முடிந்ததே இல்லை. ஆனால் மானுடரை முற்றிலும் புரிந்துகொண்டவர் இருவரே என்று என்னையும் மகாவியாசரையும் மட்டுமே சொல்கிறார்கள் சூதர் – என்ற கிருஷ்ணனின் வரிகளை சிந்தித்தபோது சிலிர்த்தது. மனிதர்கலைப்புரிந்துக்கொள்ளவேமுடியாது என்றுதான் மகாபாரதமும் சொல்கிறது. புரிந்துகொள்ளப்பட முடியாத மனிதர்களின் நடுவே எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும் அறத்தின் தராசுமுள்லைப்பற்றியதுதானே மகாபாரதம் இல்லையா? கிருஷ்ணனே அதைச் சொல்லும்போது ஒரு பதற்றம்தான் ஏற்படுகிறது

செல்வா