Thursday, September 15, 2016

யட்சனின் கேள்விகள்- அரசன்



ஜெ

அரசன் மொழியாக்கம் செய்த முழுமகாபாரதத்தில் யக்‌ஷனின் கேள்விபதில் விளக்கமாக உள்ளது. அதில் நீங்கள் எழுதிய அத்தியாயத்தைப்பொருத்திப்பார்ப்பது மிகப்பெரிய அனுபவம். அந்தப்பதில்கள் எல்லாமே வந்துவிட்டன. ஆனால் அவை தர்மனின் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமான ஒரு அலைமீட்டலாகவும் காணப்படுகின்றன

யட்சனின் கேள்விகள்

குமாரசாமி