Thursday, September 15, 2016

யக்‌ஷனும் தர்மனும்



யக்ஷனுடைய கேள்விகளுக்கு தருமபுத்திரர் அவர் தன் வாழ்விலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மூலமாக பதில் குடுப்பதைப்போல, அதுவும் சொல்வளர் காட்டின் இறுதியாக அமைத்து இருப்பது நன்றாக இருக்கிறது.

நன்றி

கணபதி சுப்ரமணியன்