Saturday, July 7, 2018

குடிகாரர்



ஜெ

குண்டாசியில் ரப்பர் நாவலில் வரும் கோலப்பன் என்ற கதாபாத்திரத்தின் சாயல் உள்ளது. குளம்கோரி குண்டாசி இரண்டும் ஒரேபோல ஒலிக்கின்றன. நீதியுணர்ச்சியால் தன்னை அழித்துக்கொள்பவர்கள். கோமாளியாக தங்களை ஆக்கிக்கொண்டு பிறனை பழிப்பவர்கள். குரூரமும் அன்பும் கொண்ட குடிகாரர்கள். இத்தகைய ஒருவரை நீங்களே பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்

ராம்