ஜெ
வெண்முரசுக்கும் மகாபாரதத்திற்கும் என்ன முக்கியமான வேறுபாடு என்று கேட்டால் பெண்கள் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடமுடியும். இத்தனை பெண்கதாபாத்திரங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள். துச்சாதனனின் மனைவியாக ஒரு அற்புதமான பெண். இதெல்லாம் பெரிய விஷயம்.
இந்தக்காரணத்தால்தான் வெண்முரசு இந்த யுகத்திற்குரிய நாவலாக ஆகிறது. இதற்கு இவ்வளவு அழுத்தமும் வருகிறது. அதிலும் நூறு கௌரவர்களுக்கும் நூறு மனைவிகளைக் கற்பனைசெய்திருக்கிறீர்கள் அல்லவா அதெல்லாமே கிளாஸ் என்றுதான் சொல்வேன்
பிரவீண்