Monday, April 16, 2018

பிரம்மமும் அறிவும்



ஜெ

இந்தப்பகுதி முழுக்க பிரம்மத்தை அறிவாக அல்லது அறிதலாக விளக்கிவிடுவதற்கான முயற்சி என்று சொல்லலாம். தனித்தனியாக அப்படி வரும் நூறு வரிகளையாவது எடுத்து சொல்லமுடியும்

அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று

என்ற வரி முக்கியமானதாகப் படுகிறது. இந்த வரியுடன் அறிதலில் உள்ல கான்ஸ்டண்ட் -மாறிலி-தான் பிரம்மம் என்று சொல்லப்படும்  வரியையும் இணைத்துப்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

மனோகர்