ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Thursday, April 19, 2018
விவாதம்
ஜெ
இன்னொருவர் அடைந்த அறிவுடன் விவாதிக்கமுடியாது என்ற வரி இமைக்கணத்தில் வருகிறது.
அது எப்படி என்றே தெரியவில்லை. அதை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். சரி என்றும் தோன்றுகிறது.
ஆனால் அதைத்தானே செய்துகொண்டே இருக்கிறோம் என்றும் தோன்றுகிறது