Wednesday, April 18, 2018

ஆசிரியனும் கதாபாத்திரமும்



நான் ஒரு எளிய வாசகன். 


எனினும் நேற்று வெண்முரசு அத்தியாயம் என்னை ஒரு சுழற்சிக்குள் தள்ளி விட்டது. என்ன ஒரு மகத்தான சந்திப்பு. Inception திரைப்படம் போல . எனக்கு என்னவோ எது நீங்களும் கிருஷ்ணனும் சந்திப்பது போலவே இருந்தது (ஆசிரியன் - கதை நாயகன் என்ற கோணத்தில் ) . இந்த  அத்தியாயம் (பகுதி) எழுதுவது அத்தனை சுலபமாக இருந்திக்காது என்று எண்ணுகிறேன் . 

வெண்முரசு பல உச்சங்கள் கொண்டது. நீங்கள் ஒரு big bang -ஐ உருவாக்கி விட்டிர்கள் . இனி அது பெருகும் , வளரும் , காலம் தோறும் நிலைக்கும். 

ரவி நாராயணன்