//நான் புரிந்துகொள்ளவே இருநூறாண்டுகால வாழ்க்கை தேவையாகியிருக்கிறது…. //
முதற்கனலில் தொடங்கிய தொடர் வலைப்பின்னலின் முன் நிரையில் வரும் கண்ணி இன்றைய இமைக்கணத்தில் வியாசர் எழுதும் காவியத்தில் வந்து நிற்கிறது. ஒவ்வொரு அரவும் வாயால் வாலைக் கவ்வுகிறது.
மிக்க அன்புடன்,
சுபா