ஜெ
ஆயிரம் கதாபாத்திரங்களை வியாசர் புனைந்தது கிருஷ்ணனைப் புனைவதற்காகவே என்ற வரி வெண்முரசில் சிலிர்க்க வைத்தது. உண்மையில் கிருஷ்ணன் என்ற மாபெரும் கதாபாத்திரமே அவரால் கண்டடையப்பட்டதுதானே? உலக அளவில் மகத்தான கதாபாத்திரம் அதுதானே? எவ்வளவு வண்ணமயமான கதாபாத்திரம் இத்தனை நூற்றாண்டுகளாகியும் கொஞ்சம்கூட ஒளிமங்காதது அது. புரிந்துகொள்ளப்படாததும்கூட. the greatest enigma of India என நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். நடராஜகுரு சொன்னது
ஆனால் வெண்முரசு ஆசிரியனுக்கும் அந்த வரிகள் அனைத்தும் அப்படியே பொருந்தும் என்பதுதான் இன்னும் முக்கியமானது
சௌந்தர்ராஜன்