ஜெ
நீர் வந்து அறைந்து அவனை அள்ளி வீசியது. சிறகு வளைத்துச் சுழன்று மீண்டபோது அவ்விழிகளில் இருந்த துயரை உணர்ந்தான்.- பிரலம்பன் இதை உணர்ந்தபோது
நானும் ஒரு திடுக்கிடலைத்தான் அடைந்தேன். ஏனென்றால் மைந்தர் கருடனைப்போலத்தானே பறந்துகொண்டிருந்தார்கள்.
கருடனின் துயரம் என்ன? அது பறக்கும் வானத்தில் இருந்து அவர்களின் விதியை அது புரிந்துகொண்டதா
என்ன?
ஜெயராமன்