அன்பின் ஜெமோ அவர்களுக்கு,
கிருஷ்ணனுக்கு எண்பது மகன் நூற்றியெட்டு பேரன், கௌரவர்களின் வாரிசுகள் எண்ணிடலங்காதோர் மற்றும் உப பாண்டவர்கள் என எல்லா வாரிசுகளுமே ஆண்கள் தானா? பெண்கள் இல்லையா?
அன்புடன்
அனு
அன்புள்ள அனிதா
இப்போது குறை நீங்கியிருக்கும் என நினைக்கிறேன்
ஜெ