Sunday, March 6, 2016

சிம்மநரன்





கையில் படையாழி ஏந்தி நின்றிருந்தான். அவன் கைகளும் கால்களும் செந்தழல்நிறம் கொண்ட சிம்மம். தலை மானுடனுக்குரியது. பேரருள் கொண்ட விழிகள். மயக்கும் புன்னகை. ஆனால் கைநகங்களில் குருதி. காலடிகள் குருதிமுத்திரைகளென நீண்டு சென்றன. என்னை நோக்கி வந்து என் வழியாகக் கடந்துசென்றான். நான் அவனுடன் நடந்துசெல்வதை கீழே விழுந்துகிடந்த நான் கண்டேன்”.

ஜயத்ரதன் கானும் இக்காட்சியில் அவனைக்கொல்லும் கிருஷ்ணனைக் கண்டுவிடுகிறான். அனால் ஆச்சரியம், அவன் நரசிம்மமாக, அல்லது நரசிம்மத்தின் தலைகீழ் வடிவமாக இருக்கிறான்

விந்தையான கனவுதான். ஆனால் கண்னனை நாம் இப்படிப்பார்க்கலாமோ என்ற எண்ணம் வந்துவிட்டது

சுவாமி