ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Tuesday, December 26, 2017
எது?
ஜெ
போரைத்தவிர்ப்பதற்கான
முயற்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணம் கொண்டிருப்பதை வாசிக்கையில் ஆச்சரியமாக இருந்தது.
நோக்கம் ஒன்றுதான். அணுகுமுறைகளில் அவ்வளவு வேறுபாடு. அத்தனை நோக்கங்களையும் ஒரே செயலாக
ஆக்குவது எது?