ஜெ
திரும்பத்திரும்ப சுரங்கப்பாதைகள்
வந்துகொண்டே இருக்கின்றன. குறியீடாகப்பார்த்தால் அவையெல்லாம் ஒருவகையான புதைவுண்ட வழிகள்.
ஆனாலும் அவற்றை வாசிக்கையில் ஒரு பெரிய மனக்கிளர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவுதான்
அரசியல்சூழ்ச்சி, உளவியல்நுட்பங்கள் எல்லாம் வந்தாலும் இப்படி அவ்வப்போது எளிமையான
காமிக் தன்மைகொண்ட சாகசங்கள் வந்தால்தான் ஒரு கிளாஸிக் தன்மை கைவருகிறது. கிளாசிக்
இந்தவகையான சாகசங்கள் கொஞ்சமேனும் இல்லாமல் ஆகாது என தோன்றுகிறது
சக்திவேல்