Saturday, January 2, 2016

வரைபடம்



அன்பு ஐயா,

தங்கள் நலம் என்று நம்புகிறேன், நீங்கள் வென்முரசில் குறிப்பிட்டுள்ள நாடுகளும் நகரங்களும் சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது, நீங்கள் ஓவியர் சண்முகவேல் அய்யாவின் மூலம் வென்முரசின் கதைக்களத்தின் வரைபடத்தை வெளியிட்டால்  பேருதவியாக இருக்கும்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு வாசகன்.
அஜித்குமார்

அன்புள்ள அஜித் குமார்
ஷன்முகவேலைக்கொண்டு ஒரு வரைபடம் உருவாக்கும் எண்ணம் உள்ளது
இந்த இணைப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்
ஜெ
http://venmurasudiscussions.blogspot.in/2014/11/blog-post_136.html