“பெண்ணென்றால் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். கனி மடியில் உதிர்வதற்காகக் காத்திருப்பதே காதலில் அவளுக்கு வகுக்கப்பட்டுள்ள இடம்”
சைரந்திரியின் இந்த வரியை நான் பலமுறை சொல்லிக்கொண்டேன். இன்று எவ்வளவோ நிலைமை மாறிவிட்டது. ஆனாலும் பெண்ணின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. இது பயாலஜிக்கலான விஷயமாகக்கூட இருக்கலாம்
எஸ்

