Saturday, August 19, 2017

உத்தரன்




 


அன்புள்ள ஜெ

உத்தரன் போர்க்களத்தில் ஆளே மாறுவது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அவன் மாறுவதற்குக் காத்துக்கொண்டிருந்தவன். அதற்கான வழியை அவன் ஆழம் தேடிக்கொண்டிருந்தது. அதை ஏற்கனவே காட்டிவிட்டீர்கள். தப்தோர்ணம் என்னும் கரவுக்காட்டில்.

ஜெயராமன்