ஜெ
சாமானியம் விசேஷம்
என்பதற்கு இயல்வெளியும் தனிவெளியும் என்னும் சொற்கள் தமிழில் கையாளப்படலாம். கலைச்சொற்கள் என்பவை
பேசிப்பேசி அர்த்தம் ஏற்றப்பட்டவை. இன்ன வார்த்தைக்கு இது கலைச்சொல் என்று தெரிந்தால்தான்
அந்த அர்த்தமெல்லாம் வந்துசேர்கிறதென நினைக்கிறேன்
ஆனால் அப்படித் தமிழாக்கம் செய்யாவிட்டால்
இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.
போன்ற சொற்றொடர்களைச் சூத்திரம்போல உருவாக்கமுடியாது
என்பதும் உண்மைதான்
சுவாமி