Saturday, December 1, 2018

சிவபார்வதி




ஜெ

ஒருவகையாக அம்பை தன்னுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாள் என்ற எண்ணம் வந்ததுமே ஆனால் அந்த நிறைவேறுதல் அவளுக்கு எந்தவகையிலும் நிறைவளிக்காது என்றும் தோன்றியது. இது வெண்முரசிலே வந்துகொண்டே இருக்கிறது. அவள் பீஷ்மரை வெறுத்துச் சபதம் போடுகிறாள். இன்னொருபக்கம் அவரை விரும்புபவளாகவும் இருக்கிறார். அப்படித்தான் சகுனி அவரை தந்தையாகக் காண்கிறான். இமைக்கணத்தில் அவர்கள் சிவபார்வதியாகவே தென்படுகிறார்கள். ஆகவே துண்டிகனின் கனவில் அம்பை கைகளை விரித்துக் கதறியபடி பீஷ்மரை நோக்கி ஓடிவரும் காட்சியை வாசித்தபோது ஒரு பெரிய கதையின் நிறைவைக் கண்ட உணர்ச்சி ஏற்பட்டது

ராஜசேகர்