Saturday, August 5, 2017

உருமாற்றத்தின் கதை






ஜெ
நீர்க்கோலம் என்பதே உருமாற்றத்தின் ஒட்டுமொத்தக்கதை என ஆரம்பத்திலேயே ஒரு வரைவை அளித்துவிட்டீர்கள். அனைவரும் உடல் மாறிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளம் மாறிக்கொண்டும் இருக்கிறார்கள். நளன் தமயந்தி எல்லாம் உருவம் மாறுகிறார்கள் புஷ்கரன் ஆளே மாறுகிறான். இந்த மாறுதல்கள்தான் நீர்க்கோலம் என நினைக்கிறேன். இந்த மாறுதல்களில் ஒரு லாஜிக் இருக்கிறது. எவரும் புறச்சூழல்களால் மாறுவதில்லை. அகச்சூழலால்தான் மாருகிறார்கள். ஆசை, கசப்பு இரண்டும்தான் அவர்களை மாற்றிக்கொண்டிருக்கிறது

சாரங்கன்