\
நன்றி அருணாச்சலம். ஆரிய என்ற சொல்லுக்கு வெண்முரசில் ஒரு வேறு ஒரு
தனிப்பொருள் வரலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். திராவிடத்தை
திருவிடம் என்று சொல்வது வெண்முரசு தாண்டி வேறு எங்காவது உள்ளதா?
திருமகளின் இடம் என்று வண்ணக்கடலில் நல்லம்மை கதையிலேயே சொல்லிவிட்டார்.