ஜெ
நீர்க்கோலத்தின்
அற்புதமான முடிச்சுக்கள் இரண்டு. ஒன்று நளன் நிஷாதகுல மன்னன் என்னும் செய்தியைக்கொண்டு
அன்றைய மத்திய இந்திய [இன்றைய மத்தியப்பிரதேச- வடக்கு ஆந்திர] அரசியலை சொல்லும் இணைப்பு.
இரண்டாவதாக மகாபாரதக் கதைக்கும் நளன் கதைக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை சொல்லியிருப்பது.
நளன் கதை மகாபாரதக்கதையின் மினியேச்சர் மாதிரியே தோன்றுகிறது இப்போது. இந்த ஒற்றுமை
ஏன் இதுவரைக் கண்ணுக்குப்படவில்லை என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது
மகேஷ்