ஆசிரியருக்கு,
  வணக்கம்.
  /*எதையும்
 மொழியால் சொல்லிவிட முடியும் என்பதனாலேயே அது வாழ்கிறது. முழுக்க 
சொல்லிவிட முடியாதென்பதனாலேயே அது வளர்கிறது” என்றார் வஹ்னர்*/
இந்த வரிகள் ரொம்ப நாள் என்னுடன் ரொம்பநாள் இருக்குமென நினைக்கின்றேன். படித்ததில் இருந்து அருகே சுற்றிக் கொண்டே இருக்கின்றது.
அன்புடன்
நிர்மல்