லோகமாதேவி,
பீம பாகம் என்பது பெரிய அளவில்
சமைப்பதைக் குறிக்கும். பீம என்றால் பெரிய என்ற பொருள். எனவே தான்
விருகோதரன் பீமன் என்றும் அழைக்கப்படுகிறான். பிரயாகையில் கடோதகஜனை (பானை
மண்டையன்) குந்தி (அவள் மட்டும் தான்) 'பைமி' என்று அழைப்பதின் இன்னொரு
அர்த்தம் அளவில் பெரியவன் என்பதே.
அருணாச்சலம் மகராஜன்