பீஷ்மகர்
சினத்துடன் அவனை நோக்கி பின் தோள்களை தளர்த்தி “என் மகள் விழையாத எதையும்
செய்ய என் சொல் ஒப்பாது” என்றார். ருக்மியின் உள்ளத்தில் இருந்த மெல்லிய
ஐயத்தை அவரது அச்சினம் இல்லாமலாக்கியது
wow..லேசர் கற்றை போல சொற்களைக் கொண்டு, உடல் மொழி கொண்டு சதுரங்கம் விளையாடுகிறீர்கள்..
வணிகமும், இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத அரசூழ்தல்களை வேண்டுவது..
ஒரு
நாள் கழிந்து வீடு வந்ததும், அழுக்கான சட்டையைப் போல் மனத்தையும் கழட்டி
வீசி விட்டு, இனிமேல் விளையாடவே போகக் கூடாதெனத் தோன்றும்.. அடுத்த நாள்
காலை காஃபி குடிக்கும் வரை...
பாலா