ஜெ
கனகர் காணும் கனவுகள் வெகுஜனங்களுடையவை. அவர்கள் இருட்டயும் நரகங்களையும் காண்கிறார்கள். ஆனால் துரியோதனன் ஒளியையும் ஒத்திசைவையும் காண்கிறான். நோயின் இரண்டு முகம்.
முதலில் வியாதி மிருத்யூ தேவிகளைப்பற்றிச் சொல்லப்பட்டதும் இதை நினைத்துக்கொண்டேன். மானுடமனம் விசித்திரமானது. அல்லது இங்கே எல்லாமே விசித்திரம்தான். நன்மை தீமை, கறுப்பு வெள்ளை என்று ஏதும் இல்லை. எல்லாமே ஒன்றுதான்
மனோகரன்
