ஜெ
தருமனின் மகனின் குணாதிசயம் நுட்பமானது. இன்னொரு தருமனாக இருக்கிறான். ஒரு மரத்தின் சுவையை விதையில் காணலாம். தருமனின் குணாதிசயத்தின் மென்மை மற்றும் பாவனை இரண்டுமே அவனிடம் இருக்கின்றன. அவனைப்பற்றி அமைச்சரின் சர்காஸ்டிக் ஸ்டேட்மெண்ட் அபாரமானது
சாரங்கன்