Wednesday, July 4, 2018

கரையான்




மனிதர்கள் இறப்பதில்லை. இப்புவியெங்கும் பரவியுள்ள உலகியலெனும் கரையானால் அரிக்கப்படுகிறார்கள் என்று பீஷ்மர் சொல்லும் வரி என்னை ஒரு சின்ன அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த மனச்சித்திரம் உங்களுக்கு லடாக் சென்றபோது வந்திருக்கலாம். அதை முகங்களின் தேசம் என்ற நூலில் எழுதியிருக்கிறீர்கள். இது எவ்வளவு சரி என்று தெரியவில்லை. ஆனால் இது உலகியல் என்ற மாபெரும் கரையான்புற்றை ஞாபகப்படுத்தி திகைக்கச் செய்கிறது


சுவாமி