Wednesday, July 11, 2018

தன் வழி



ஜெ

என் வாழ்க்கையில் நான் மனம் குழம்பிக்கொண்டிருந்த ஒரு விஷயத்துக்கான பதில் போல இருந்தது தன் வழியை தெரிவு செய்பவன் உறவுகளில் ஒரு பகுதியை துறக்காமல் முதலடியை எடுத்துவைக்க இயலாது. என்ற வரி . பல விஷயங்கள் தெளிவாயின. நன்றி. என்ன பிரச்சினை என்பதை பிறிதொருநாள் விரிவாக உங்களுக்கே எழுதுவேன் என நினைக்கிறேன்


ராஜப்பிரியன்