Saturday, July 21, 2018

பாரதப்போர் நடந்த மாதம்- தாமரைச்செல்வன்

அன்புள்ள ஜெ

மகாபாரதப்போர் நிகழும் இந்த மாதம் ஏது? இதுவரை நாவலில் இது சொல்லப்படவில்லை. ஆகவே கேட்கிறேன்
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்

மகாபாரதப் போர் மார்கழியில் நடந்தது என்பது சில வட இந்திய பிபிரதிகளில் உள்ள செய்தி. ஆனால் தென்னகத்தில் அது ஆடியில் நிகழ்ந்தது என்றே கொள்கிறார்கள் நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். ஏனென்றால் கேரளப்பிரதியில் உள்ளது அதுவே. ஆகவேதான் ஆடி நற்செயல்களுக்குரிய மாதமல்ல என்று தொன்மம்


ஆய்வுகள் சோதிடம் தொடர்பானவை. அவற்றை விவாதிப்பதற்கான இடமல்ல இது. ஆர்வமிருந்தால் இக்கட்டுரையைப் படிக்கலாம். தாமரைச்செல்வன் என்பவர் எழுதியது. ஓரளவு தெளிவாகவே எழுதியிருக்கிறார்
ஜெ