எழாக் குரலுக்கு எத்தனை எடையிருக்கமுடியும் என்று சுப்ரியை உணர்ந்தாள்.
வெண்முரசின் சில வரிகள் பொதுவான போக்கிலிருந்து விலகி வேறொன்றை உணர்த்துகின்றன. உங்களுக்கென்றால் நாட்டை அளிப்பேன் என துரியன் சொல்லும்போது இதை அவள் உணர்கிராள். அது அந்தச் சபையில் எழுந்த குரலா? அல்லது அவள் தனக்குள் உணர்ந்ததா?
சீனிவாசன்