Wednesday, March 21, 2018

துரியோதனன்



If someone‘s defilements Existed through his essence, How could they be relinquished? Who could relinquish the existent?

If someone’s defilements Did not exist through his essence, How could they be relinquished? Who could relinquish the nonexistent? 

- மூலமத்யமகாரிகை


துரியோதனன்;

மனத்துக்கண் மாசிலன் ஆதல் எவ்வாறு?

மாசு தன்னியல்பில் உள்ளது எனின், எவ்வாறு துறக்க முடியும்? இயல்பை காரணமின்றி எப்படி துறக்க முடியும்?

மாசு புறகாரணத்தால் உள்ளது எனின், எவ்வாறு துறக்க முடியும்? இயல்பில் இல்லாததை துறப்பது எப்படி? 

அதேபோல 

துக்கம் தன்னியல்பில் உள்ளது எனின், எவ்வாறு துறக்க முடியும்? இயல்பை காரணமின்றி எப்படி துறக்க முடியும்?

துக்கம் புறகாரணத்தால் உள்ளது எனின், எவ்வாறு துறக்க முடியும்? இயல்பில் இல்லாததை துறப்பது எப்படி?

கஸ்தூரி ரங்கன்