அன்புள்ள ஜெ
இமைக்கணம் கிருஷ்ணன் வருகையுடன்
ஒரு வடிவத்தெளிவு கிடைக்கிறது. யமன் மகத்தான தர்மசங்கடத்தை அடைந்திருக்கிறார். ராமனில்
எழுந்த கேள்வியை கிருஷ்ணனிடம் கேட்கப்போகிறார். அதற்கு அழியாச்சொல் திகழும் இமைக்கணக்காட்டில்
கிருஷ்ணன் பதில் சொல்லப்போகிறார். அதுதான் இந்த நாவலின் அமைப்பு
இது ஒரு உபநிஷதம்போலவே உள்ளது.
ஒரு நவீன உபநிஷதமாக இது அமையட்டும்
சாரங்கன்