Sunday, June 9, 2019

தொடக்கம்



ஜெ

இதுவரை வந்த அத்தியாயத் தொடக்கங்களில் மிகச்சிறந்தது இது. ஊழை பருப்பொருட்களை ஆளும் நெறிகளில் ஒன்றாகவே இது காட்டுகிறது


ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன்.

நான் பொறியியலாளன். ஒரு பொருளை இன்னொன்றுடன் பொருத்தும்போது ஒருமாதிரி இதையே யோசித்திருக்கிறேன். ஒரு ஸ்க்ரூ எப்படி சரியாக அதற்கான இடத்தில் பொருந்துகிறது. பருப்பொருட்களுக்கு இருக்கும் அந்தக் கச்சிதம் வேறு எங்காவது உண்டா என்று

எஸ். சரவணன்