அன்புள்ள ஜெ
தமயந்தி முதுமை
அடைந்ததும் கொஞ்சம்கொஞ்சமாக பித்தாக ஆகிவிடுகிறாள். இதை நான் கவனித்தது உண்டு. முதியவர்களை
யாருமே கவனிக்கவில்லை என்றால் அவர்கள் கிறுக்குபோல ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் இருக்கும்
தனிமைதான் அப்படி ஆக்குகிறது என நினைக்கிறேன்
செல்வன்