ஜெ
சப்தபதியில் இருந்து ஏழு அடிகள். பெருமானின் ஏழு உடல்பகுதிகள். ஏழு அன்னையர். ஏழு எதிரிகள். ஏழு பாதாளங்கள்...
ஏழு போய்க்கொண்டேஇருக்கிறது. இன்றைய அத்தியாயத்தின் அதலம் விதலம் முதல் பாதாளம் வரையான ஏழுலகங்களை வாசித்தபோது எத்தனை பொருத்தமாக என்று திகைத்தேன்
சாமிநாதன்